இணையத்தை ஆக்கிரமித்துள்ள 'லியோ' டிரெய்லர்

x

திருவனந்தபுரத்தில் ரஜினிகாந்தை பார்க்க குவிந்த ரசிகர்கள்இணையத்தை ஆக்கிரமித்துள்ள 'லியோ' டிரெய்லர்

ஞானவேல் இயக்கத்தில் 'தலைவர் 170' என்ற பெயரில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் செல்லும் இடமெல்லாம் கேரளாவை சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரள்வதோடு, உற்சாக மிகுதியில், "தலைவா.." என்றும் "சூப்பர் ஸ்டார்.." என்றும் அழைக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்