"தலைவரு நிரந்தரம்.." - புதிய மைல் கல் பதித்த ஜெயிலர்

x

'ஜெயிலர்' படத்தின் "ஹுக்கும்.." பாடல் புதிய மைல் கல்லை பதிவு செய்துள்ளது. நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படம், திரும்பிய பக்கமெல்லாம் வசூல் வேட்டை நடத்தியது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டான நிலையில், சூப்பர் சுப்பு எழுதிய "ஹுக்கும்.." பாடல் ரஜினி ரசிகர்களின் எவர்கிரீன் இடத்தை கைப்பற்றியது. இந்நிலையில், இப்பாடலின் லிரிக் வீடியோ யூடியூப் வலைதளத்தில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்