பைக் பரிசு... முன்பே தெரியுமா..? சுற்றி சுற்றி வந்த கேள்வி... - KPY பாலா ஓப்பன் விளக்கம்

x

நெல்லையில் நடைபெற்ற மாணவர்கள் வழிகாட்டி என்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பாலா வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில், தனது சமூக சேவை குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்