கோலிவுட்டின் ஃப்ரெஷ் காம்போ..அடுத்த ஹிட்டுக்கு தயாராகும் 'VJS'.ரசிகர்களுக்கு கொடுத்த சூப்பர் அப்டேட்

x

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. கலைப்புலி எஸ். தாணு தனது வி கிரியேஷன்ஸ் மூலம் ட்ரெயின் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில், விஜய் சேதுபதி, ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், சம்பத்ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், சிங்கம்புலி, யூகி சேது உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கி, இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. பூஜையில், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் நாசர், தயாரிப்பாளர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்