பாசத்தால் திக்குமுக்காட வைத்த கேரளா.. அன்பை அள்ளி தெளித்த விஜய்.. | Kerala Vijay

x

கேரளாவில் விஜய் தனது ரசிகர்களோடு எடுத்துக்கொண்ட செல்பி வீடியோ, சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜயின் GOAT திரைப்படத்தின் படப்பிடிப்பு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு தன்னை காண வந்த ரசிகர்களுடன் நடிகர் விஜய், செல்பி வீடியோ எடுத்துள்ளார். அதனை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நிலையில், அந்த செல்பி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்