'காந்தாரா சாப்டர்-1' பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு

x

காந்தாரா முன்கதையின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. கன்னடத்தில் ரிஷப் செட்டி இயக்கி நடித்த காந்தாரா படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் முன்கதையை மையமாக வைத்து காந்தாரா CHAPTER ONE என்ற தலைப்பில் ரிஷப் செட்டி படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இந்த சூழலில், படத்தின் முதல் போஸ்டர் மற்றும் டீசரை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளது. இந்த படம் தமிழ், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்