"புதிய அவதாரத்தில் ரியல் அனிமல்"...மிரளவைக்கும் கங்குவா அப்டேட்

x

நடிகர் பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் கதாபாத்திரத்தின் போஸ்டரை கங்குவா படக்குழு வெளியிட்டுள்ளது. அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் பாபி தியோல், சூர்யாவோடு கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் உதிரன் கதாபாத்திரத்தின் போஸ்டரை, கங்குவா படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் போஸ்டரை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சூர்யா, பாபி தியோலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, அவரது சிறப்பான நடிப்பை காண எதிர்நோக்கி காத்திருக்குமாறு கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்