நயன்தாராவுக்கு போட்டியாக தமன்னா..ஆனால் இவங்க ரூட்டு வேற | Nayanthara | Tamanna | Tamilcinema

x

ஜப்பானின் மிகப்பெரிய அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவராக, நடிகை தமன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் கருத்து தெரிவித்துள்ள தமன்னா, ஷிசிடோ நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், அழகு என்பது வெளிப்புற தோற்றம், தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் பெறுவதும் கூட என, தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்