"தலைவரு நிரந்தரம்" - தெலங்கானாவில் களைகட்டிய ஜெயிலர் கொண்டாட்டம்

x

தெலங்கானாவில் ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஐதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கிற்கு வெளியே ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் மேளம் தாளங்களுடன் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்