"இது தலைவர் சீசன்" - அஸ்வின் சொன்ன பஞ்ச் டயலாக் - கைத்தட்டலில் அதிர்ந்த அரங்கம்

x

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகையை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாவற்றிலும் வினாடி வினா ஊறி இருப்பவர்களால் மட்டுமே, அதில் வெல்ல முடியும் என ரஜினி பாணியில் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்