இசைஞானி அவதாரம் எடுக்கும் தனுஷ்..ரசிகர்களுக்கு காத்திருக்கும் `மியூசிக்கல் Treat'

x

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது... இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சிகள் நடந்து வந்த நிலையில், இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்