பாரதிராஜா உடல்நிலை எப்படி உள்ளது? - மருத்துவமனை முன் வைரமுத்து பேட்டி

x

மருத்துவமனையில் இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்த பின், வைரமுத்து செய்தியாளர் சந்திப்பு


பாரதிராஜாவின் உடல்நலம் நாளுக்கு நாள் தேறி வருகிறது - கவிஞர் வைரமுத்து


"பாரதிராஜாவுக்கு நுரையீரலில் சற்று சளி உள்ளது, அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது"


Next Story

மேலும் செய்திகள்