சீயான் ரசிகர்களுக்கு குட் நியூஸ்-அப்டேட் கொடுத்த 'துருவ நட்சத்திரம்' படக்குழு | TamilCinema | Vikram

x

விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தில், ரீத்துவர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ள படக்குழு, ட்ரைலர் வருகிற 24ம்தேதி வெளியாகும் என, தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்