"பெண்களே உங்களுக்கு தான்".. நயன்தாராவின் அடுத்த டார்கெட்..

x

நடிகை நயன்தாரா புதிதாக சானிட்டரி நாப்கின் பிசினஸை தொடங்கி உள்ளார். ​திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர், ஏற்கனவே 9Skin, lip balm போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், புதிதாக FEMI 9 என்ற சானிட்டரி நாப்கின் பிசினஸையும் தொடங்கி உள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்