DSP-யை தொடர்ந்து.. இளையராஜா காலில் விழுந்த ஸ்ரீகாந்த் தேவா

x

தேசிய விருது வென்றதற்காக இளையராஜாவிடம் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆசி பெற்றார். கருவறை என்ற குறும்படத்திற்காக சிறப்பு பிரிவில் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜா ஸ்டூடியோவிற்கு நேரில் வந்து, அவரிடம் ஆசி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்