இணையத்தை கலக்கும் `GOAT' படத்தின் பர்ஸ்ட் லுக் மேக்கிங் போஸ்டர் - வெங்கட் பிரபு கொடுத்த ட்ரீட்

x

விஜயின் GOAT படத்தின் முதல் போஸ்டர் தயாரித்தது குறித்த போஸ்டரை இயக்குநர் வெங்கட்பிரபு பகிர்ந்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் விஜயுடன் மீனாக்‌ஷி, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு கெட்டப்பில் விஜய் இருக்கும் முதல் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அதன் மேக்கிங் புகைப்படத்தை வெங்கட்பிரபு பகிர்ந்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்