காரை சுற்றி வளைத்த ரசிகர்கள்..! சிரித்தபடி செல்பி போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்

x
  • கன்னியாகுமரியில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்
  • ரஜினிகாந்தை பார்ப்பதற்காக நட்சத்திர உணவகத்தின் முன் திரண்ட ரசிகர்கள்
  • காரை நிறுத்தி, அதிலிருந்தபடியே ரசிகர்களுக்கு காட்சி தந்த நடிகர் ரஜினிகாந்த்
  • ரஜினிகாந்தை பார்த்ததும் ஆரவாரம் எழுப்பி உற்சாகம் அடைந்த ரசிகர்கள்

Next Story

மேலும் செய்திகள்