"ஏலே பேதில போவான்.." - இயக்குனர் மாரிமுத்து மரணம்.. கமெண்ட் அடித்தவர்களை கடுமையாக திட்டி தீர்த்த GP

x

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவு குறித்த பதிவில், மோசமான கமெண்ட்டுகள் செய்தவர்களை தனது ஸ்டைலில் விமர்சித்து, ஜி.பி.முத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்