டொனால்ட் ட்ரம்ப் அசத்தல் வெற்றி - அதிபர் ஆசைக்கு கிரீன் சிக்னல்

x

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் களம் காண உள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் களத்தில் இறங்கியுள்ளார்... அவருக்கு போட்டியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி மற்றும் நிக்கி ஹாலே ஆகியோர் அதிபர் வேட்பாளர் தேர்தலில் குதித்தனர்... வெள்ளை மாளிகைக்குத் திரும்ப விரும்பும் ட்ரம்ப்பின் முயற்சிகளை அவர் மீதான வழக்குகள் சிக்கலாக்கி வந்த நிலையில், அயோவாவில் பெற்ற வெற்றி அவரது முயற்சியை வலுப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்