இளையராஜாவாக தனுஷ்... ரிலீஸ் எப்போது தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் படமாக இருப்பதாகவும், அதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனை உறுதி செய்துள்ள தயாரிப்பு நிறுவனங்கள், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கி, 2025ம் ஆண்டின் மத்தியில் திரைக்கு வரும் என அறிவித்துள்ளன...


Next Story

மேலும் செய்திகள்