தனது பாணியில் அடித்த கமெண்ட்..ஸ்ருதிஹாசனுக்காக பார்த்திபன் போட்ட ட்வீட்

x

பார்த்திபன் இயக்கும் புதிய படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளார். 'இரவின் நிழல்' படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கும் புதிய படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதனை தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ள பார்த்திபன், தமது பாடலுக்கு ஒரு ஸ்ருதியை சேர்த்தால் நன்றாக இருக்குமென நினைத்து கேட்டதாகவும், அவரும் மகிழ்வோடு ஒப்புக்கொண்டு நிமிடம் பிசகாமல் வந்து பாடிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்