வெளியான "காஞ்சூரிங் கண்ணப்பன்" படத்தின் கலக்கல் ட்ரைலர்

x

நடிகர் சதீஷ், நடிகை ரெஜினா நடிப்பில், அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள "காஞ்சூரிங் கண்ணப்பன்" திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது...

லோகேஷ் கனகராஜ் ட்ரைலரை வெளியிட்டுள்ளார்...

சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்..

துவக்கத்தில் பயங்கரமான பேய்ப்படம் போல் துவங்கிய காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரைலர் போகப்போக காமெடி கலந்த பேய்ப்படமாக ரசிக்க வைக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்