ஜன.13ம் தேதி வெளியாகவுள்ள "சைந்தவ்"..எஸ்.பி.சரண் பாடியுள்ள "பூரணமே"-லிரிக்கல் வீடியோ வெளியீடு

x

தெலுங்கில் புகழ்பெற்ற இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் வெங்கடேஷ் டகுபதி நடிப்பில் உருவாகியுள்ள சைந்தவ் படத்தில் பூரணமே பாடலுக்கான லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் நவாசுதீன் சித்திக், ஆண்ட்ரியா, சாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள சைந்தவ் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், எஸ்.பி.சரண் பாடியுள்ள பூரணமே பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்