நடிகர் சங்க கட்டிடத்திற்கு `கேப்டன்' பெயர் - ஒற்றை வரியில் சூரி சொன்ன பதில்

x

சென்னை, சாலிகிராமத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின்னர் நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதன் நேரலையைக் காண்போம்....


Next Story

மேலும் செய்திகள்