#Breaking : போடப்பட்ட தடை... உடைத்து சுக்குநூறாகிய 'விஜய்'..! வரும்18-ம் தேதியே 'லியோ' ரிலீஸ் | Leo

x

விஜய்யின் "லியோ" திரைப்படம் வரும் 18-ம் தேதி பிரீமியர் ஷோவாக வெளியாகிறது/1,000 திரையரங்குகளில் வரும் 18-ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் என வெளியாகும் "லியோ"/"லியோ" சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன்தினமே பிரீமியர் ஷோவாக வெளியிடப்படும் என அறிவிப்பு/////2/வரும் 18-ம் தேதி பிரீமியர் ஷோவாக வரும் "லியோ"


Next Story

மேலும் செய்திகள்