பாரதிராஜாக்கு திடீர்னு என்னாச்சு - வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது ஏன்?

x
  • இயக்குனர் பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றம்


  • தி.நகர் தனியார் மருத்துவமனையில் இருந்து அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றம்


  • கடந்த 23ஆம் தேதி நீர்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்


  • தற்போது மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றம்

Next Story

மேலும் செய்திகள்