25 ஆண்டுகளுக்கு பின் கை கோர்க்கும்... மெகா ஹிட் காம்போ!

x

25 ஆண்டுகளுக்கு பின் கை கோர்க்கும்

மெகா ஹிட் காம்போ!

25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா- ஏ.ஆர் ரகுமான் கூட்டணியில் புதிய படம் தயாராக உள்ளது. பிரபல நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா கதாநாயகனாக ஏ.ஆர். ரகுமான் இசை கூட்டணியில் புதிய படத்தை முதன் முதலாக மனோஜ் தயாரிக்கிறார். இருவரும் இணையும் 6-வது கூட்டணியை குறிக்கும் வகையில் 'arrpd-6' என தற்காலிகமாக படத்துக்கு பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 'மே' மாதம் தொடங்குகிறது. 2025- ல் இப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்