பிற மாநில நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் அனுமதி இல்லையா? - நாசர் திடீர் ட்விஸ்ட்..!

x

பிற திரையுலகை சேர்ந்த கலைஞர்கள் தமிழ் படங்களில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது தவறான செய்தி என தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் உள்ள தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ் படங்களை தமிழ்நாட்டிற்குள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும், இவை தொழிலாளர்களின் உரிமை சம்பந்தப்பட்டதே தவிர கலைஞர்களின் திறமை பற்றியது அல்ல என தெளிவுப்படுத்தினார். ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்குவோம் என நாசர் வலியுறுத்தியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்