கமல்ஹாசன் நடிக்கும் 237-வது படம் குறித்த அறிவிப்பு வெளியீடு

x

கமல்ஹாசன் நடிக்கும் 237-வது படம் குறித்த அறிவிப்பை, கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை, பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 2025-ஆம் ஆண்டு தொடங்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்