ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா.. 3 "கான்"-களும் ஒரே மேடையில்...

x

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்வில் ஷாருக்கான் - சல்மான் கான் - அமீர்கான் ஆகிய 3 பாலிவுட் சூப்பர் ஸ்டார்களும் ஒரே மேடையில் நடனமாடிய காட்சிகளை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்