"அம்பானி வீட்டு கல்யாணம்னா சும்மாவா..." ரஜினி கால் வைத்த அந்த நொடி... இரு பக்கமும் கூடிய பாதுகாப்பு

x

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் குஜராத் சென்றடைந்தார்... திருமணத்திற்கு முந்தைய விழா ஜாம் நகரில் நடைபெறும் நிலையில் உலகப் பிரபலங்கள் வந்த வண்ணம் உள்ளனர்... இந்நிலையில், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோரும் ஜாம்நகர் சென்றுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்