அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் டிமான்டி காலனி - 2 நாளை மாலை 6 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியீடு

x

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானிசங்கர் நடிப்பில் டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகம் போலவே ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்