நடிகர் கவுண்டமணியின் அட்டகாசமான ஃபோட்டோ ஷூட் - வெளியான வைரல் காட்சிகள்

x

நீண்ட இடைவெளிக்கு பிறகு 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும், நடிகர் கவுண்டமணியின் அட்டகாசமான ஃபோட்டோ ஷூட் காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்