"நடிகர் கவினுக்கு ஆக.20ல் திருமணம்... நீண்ட நாள் காதலியை கரம்பிடித்து வெற்றி

x

நடிகர் கவின் நீண்ட நாள் காதலியை மணமுடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் பிரபலமாகி, லிஃப்ட், டாடா படங்களில் கதாநாயகனாக நடித்து கவின் ரசிகர்களிடம் பிரபலமானார். இவர் மோனிகா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும், இருவருக்கும் வருகிற 20ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்