நடிகரும், திரைப்பட இயக்குனருமான ரா.சங்கரன் மறைவு

x

நடிகரும், திரைப்பட இயக்குனருமான ரா.சங்கரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.

ஒரு கைதியின் டைரி', 'பகல் நிலவு', 'அழகர் சாமி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், 'தேன் சிந்துதே வானம்', 'தூண்டில் மீன்', 'வேலும் மயிலும் துணை' போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். மெளன ராகம் படத்தில் ரேவதியின் தந்தையாக நடித்தவர். ரா.சங்கரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இயக்குனர் பாரதிராஜா, தனது ஆசிரியரின் மறைவு வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்