பிரிந்த பிரபல சினிமா தம்பதி

புகழ்பெற்ற ஹாலிவுட் ஜோடி கிம் கர்தாஷியன் மற்றும் பீட் டேவிட்சன் தங்கள் காதலை முறித்துக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது...
x

புகழ்பெற்ற ஹாலிவுட் ஜோடி கிம் கர்தாஷியன் மற்றும் பீட் டேவிட்சன் தங்கள் காதலை முறித்துக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது...

பிரபல அமெரிக்க மாடலும், நடிகையும், தொழிலதிபருமான கிம் கர்தாஷியனும், காமெடி நடிகர் பீட் டேவிட்சனும் கடந்த 9 மாதங்களாக காதலித்து வந்தனர்...

இந்நிலையில், இந்த பிரபல காதல் ஜோடி தங்கள் காதலை முடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...

Next Story

மேலும் செய்திகள்