அஜித் பிறந்தநாளில் ஏ.கே. 61 பர்ஸ்ட் லுக்?

நடிகர் அஜித்குமாரின் புதிய படத்தின் முதல் போஸ்டர் மே ஒன்றாம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
x
நடிகர் அஜித்குமாரின் புதிய படத்தின் முதல் போஸ்டர் மே ஒன்றாம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் திங்கட்கிழமை தொடங்கியது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து படம் தயாரிக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் அஜித்குமாரின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்