1,000 பேரை அடிக்க தயாராகும் பவன் கல்யாண்

நடிகர் பவன் கல்யாண் புதிதாக நடிக்கப்போகும் படத்தில் ஆயிரம் பேருடன் சண்டைபோடும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
நடிகர் பவன் கல்யாண் புதிதாக நடிக்கப்போகும் படத்தில் ஆயிரம் பேருடன் சண்டைபோடும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோஹினூர் வைரத்தை மையமாக கொண்ட வரலாற்று பின்னணியில் HARI HARA VEERA MALLU படம் உருவாகிறது. 

Next Story

மேலும் செய்திகள்