பூஜையுடன் துவங்கியது நடிகர் அஜித்தின் "ஏகே 61"

நடிகர் அஜித்தின் "ஏகே 61" படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் துவங்கி உள்ளது. நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித், வினோத் மற்றும் போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் ஏகே 61.
x
நடிகர் அஜித்தின் "ஏகே 61" படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் துவங்கி உள்ளது. நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித், வினோத் மற்றும் போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் ஏகே 61. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் துவங்கி உள்ளது. மேலும், படத்தில் நடிக்கும் சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்