ஸ்டைலிஷ் லுக்கில் "AK" - வைரலாகும் அஜித்குமாரின் குடும்ப புகைப்படம்

நடிகர் அஜித்குமாரின் குடும்ப புகைப்படம்
x
நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் இருக்கும் புதிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வலிமை  திரைப்படம் சமீபத்தில்  வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில்,அதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்