'எதற்கும் துணிந்தவன்'- திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'எதற்கும் துணிந்தவன்
எதற்கும் துணிந்தவன்- திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
x
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி உள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வரும் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்