"How to name it" ஆல்பம் 2வது தொகுப்பு - அப்டேட் கொடுத்த இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜாவின் How to name it ஆல்பத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளி வரவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
x
இசையமைப்பாளர் இளையராஜாவின் How to name it ஆல்பத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளி வரவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். 1986 ஆம் ஆண்டு எப்படி பெயரிடுவேன் ? என்ற தலைப்பில் இளையராஜா வெளியிட்ட ஆல்பம், இசையுலகின் புதிய முயற்சியாக பார்க்கப்பட்டது. இந்திய இசையையும், மேற்கத்திய இசையையும் கலந்து சுமார் 48 நிமிடங்கள் கொண்ட இந்த இசைத்தொகுப்பு, இளையராஜா ரசிகர்களின் மனதை இன்றளவும் வருடி கொண்டிருக்கிறது. பெரும் வரவேற்பு பெற்ற இந்த ஆல்பத்தின் இரண்டாவது தொகுப்பு விரைவில் வெளியிட இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு, இளையராஜா அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்