விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி? | Vikram | Kamal Haasan

விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி?
x
விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி?

கமல் - லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' - திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியிட திட்டம்  உள்ளதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது . 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் ஏக்கத்துடன் கூடிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர் . இந்த படம்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா ? காத்திருப்போம் ... 

Next Story

மேலும் செய்திகள்