இளையராஜா-கங்கை அமரன் சந்திப்பு - முடிவுக்கு வந்த பல ஆண்டு கால விரிசல்

இசைஞானி இளையராஜாவை அவரது சகோதரர் பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
x
இசைஞானி இளையராஜாவை அவரது சகோதரர் பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்ணன், தம்பி சந்தித்த கொண்ட இந்த நிகழ்வை இரு குடும்பத்தினரும் கொண்டாடி வருகிறார்கள். அதேவேளையில், இளையராஜா-கங்கை அமரன் சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிரும் ரசிகர்கள், வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்