"நான் நினைக்கும் சினிமாவை எடுக்க சமூகம் விடவில்லை" - இயக்குனர் பா.ரஞ்சித் | Pa.Ranjith |

தான் விரும்பும் படங்களை எடுக்க, சமூகம் அனுமதிக்கவில்லை என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்
x
தான் விரும்பும் படங்களை எடுக்க, சமூகம் அனுமதிக்கவில்லை என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள 'குதிரைவால்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், தான் பார்த்து ரசித்த சினிமாவை தயாரிக்க இந்த சமூகம் அனுமதிக்க வில்லை என்றும், நிர்பந்த‌த்திற்கு உட்பட்டுதான் படங்களை எடுப்பதாகவும் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்