16 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'அரபிக் குத்து' | Vijay | Arabic Kuthu | Beast |

16 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'அரபிக் குத்து'
x
பீஸ்ட் படத்தின் 'அரபிக்குத்து' பாடல், வெளியான பத்து மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே,  இந்த பாடலின் புரோமோ வெளியாகி 18 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்