தமிழ் பெண்ணை கரம்பிடிக்கும் கிளென் மேக்ஸ்வெல் - வைரலாகும் திருமண பத்திரிக்கை..!

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் திருமண அழைப்பிதழ் தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
x
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் திருமண அழைப்பிதழ் தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட வினிராமன் என்பவரை மேக்ஸ்வெல் காதலித்து வந்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், மார்ச் 27 ஆம் தேதி மெல்போர்னில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட இவர்களது திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பரவி பாராட்டுகளை பெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்