சிம்பு பிறந்தநாள் - 'பத்து தல' டீம் கொடுத்த 'ட்ரீட்'

நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளையொட்டி பத்து தல திரைப்படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்தான கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்து உள்ளது.
x
நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளையொட்டி பத்து தல திரைப்படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்தான கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்து உள்ளது. இயக்குநர் கிருஷ்ணா இயக்கும் பத்து தல திரைப்படத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளையொட்டி அவரது கதாபாத்திரம் குறித்த கிளிம்ப்ஸ் (GLIMPSE) வீடியோவை வெளியிட்டு படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்