'எப்.ஐ.ஆர்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் 'எப்.ஐ.ஆர்' திரைப்படம் வரும் 11ஆம் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
எப்.ஐ.ஆர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
x
நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் 'எப்.ஐ.ஆர்' திரைப்படம் வரும் 11ஆம் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'எப்.ஐ.ஆர்'. மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நீண்ட காலம் தயாரிப்பில் இருந்த இந்த படத்தை வெளியிடும் உரிமையை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது. ஓடிடியில் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது திரையரங்குகளில் 11-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்