சமுத்திரகனி நடிக்கும் 'பப்ளிக்' - 'பப்ளிக்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

சமுத்திரகனி நடித்துள்ள புதிய படத்துக்கு பப்ளிக் என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் பரமன் இயக்கும் இந்த படத்தில் காளி வெங்கட், ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமுத்திரகனி நடிக்கும் பப்ளிக் - பப்ளிக் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு
x
சமுத்திரகனி நடித்துள்ள புதிய படத்துக்கு பப்ளிக் என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் பரமன் இயக்கும் இந்த படத்தில் காளி வெங்கட், ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனிடையே படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்